சினிமா செய்திகள்

தினமலர்

மதம் மாறினாரா சூர்யா?


நடிகர் சூர்யா, இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது, ஆனால் இதை சூர்யா தரப்பு மறுத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‛தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் சூர்யா, இஸ்லாம் ... மேலும்

தமிழில் நடிக்க ஆசைப்படும் டாப்ஸி


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. அதன் பின் “வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை” ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் ஹிந்தியில் 'பேபி, பின்க், ரன்னிங் ஷாதி, தட்கா' என ... மேலும்

இசையமைப்பாளர் அனிருத் இந்தாண்டு திருமணம்


தமிழ் சினிமாவின் இசையமைப்பாளரான அனிருத்திற்கு இந்தாண்டுக்குள் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த்தின் உறவினரான அனிருத், ‛3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற ‛கொலவெறி...' பாடல் உலகம் முழுக்க பிரபலமானது. இதனால் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ... மேலும்

மனிதன்-2 உருவாகும் : உதயநிதி ஸ்டாலின்


பொதுவாக மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களைத்தான் அந்தப் படத்தின் வெற்றியை காசு பண்ணுவதற்காக பார்ட்-2 ஆக படம் பண்ணுவார்கள். இந்த வழக்கத்துக்கு மாறாக, தன்னுடைய கேரியரில் தோல்விப்படமாக அமைந்த 'மனிதன்' படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
ஹிந்தியில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற 'ஜாலி ... மேலும்

'வைகை எக்ஸ்பிரஸ்' வந்த நேரம்...! - நீத்துவுக்கு வாய்ப்பு


அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் படத்தில் கதாநாயகியாக நடித்த நீது சந்திரா தமிழில் மிகப்பெரிய அளவில் ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆதி பகவன் படத்தின் தோல்வி நீதுவின் கேரியரையே காலி பண்ணிவிட்டது. தொடர்ந்த முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், ஒரு கட்டத்தில் கிடைக்கிற படங்களில் நடிக்கலாம் ... மேலும்

தினகரன்

Galatta