சினிமா செய்திகள்

தினமலர்

பழம் பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார்


பழம் பெரும் நடிகர் பி.எல்.சின்னப்பன் என்ற பீலிசிவம்,79 வேலுார் சி.எம்.சி மருத்துவமனையில் காலமானார். தூரத்து இடிமுழக்கம் என்ற படத்தில் அறிமுகமான இவர் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் வில்லனாக போலீஸ் அதிகாரி , அரசியல்வாதி உள்ளிட்ட வேடங்களில் நடித்துள்ளார். பாக்யராஜின் பொய்சாட்சி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் ... மேலும்

நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோ யார்?


கடந்த சில வருடங்களாக கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களாகவே நடித்து வருகிறார் நயன்தாரா. அறம், கொலையுதிர் காலம் படங்களில் தற்போது நடித்து வரும் நயன்தாரா அடுத்து 'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு இப்படம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார் அறிவழகன். ... மேலும்

பா.ஜ., கூட்டணிக்கு ஏற்றவர் ரஜினி : கமல் கருத்து


ஆன்மிக கோட்பாடு உள்ளிட்ட சில விஷயங்கள் ஒத்துப்போவதால் பா.ஜ., உடன் கூட்டணி வைக்க ரஜினி ஏற்றவர் என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. தமிழக மக்களுக்காக முதல்வராவேன், 100 நாளில் தேர்தல் வந்தால் கட்சி ஆரம்பிப்பேன் என்றெல்லாம் சொன்னவர், தற்போது தனியார் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள ... மேலும்

தீபாவளிக்கு ஸ்கெட்ச் டீஸர் வெளியீடு


'வாலு' படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடித்து வரும் படம் - 'ஸ்கெட்ச்'. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னரே வெளியாகி இருக்க வேண்டியது இந்தப் படம். கௌதம் மேனன் இடையில் புகுந்து இந்தப் படத்திற்கு விக்ரம் கொடுத்த கால்ஷீட்டை வாங்கிச் சென்றதால் ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு கடுமையாக ... மேலும்

பிக்பாஸ் வீட்டில் அஞ்சலி


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய போட்டியாளர்களாக சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் உள்ளனர்.

கதாநாயகன் படம் வெளியானபோது விஷ்ணு விஷால் மற்றும் கத்ரீனா தெரஸா ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது படத்தை புரொமோஷன் ... மேலும்

தினகரன்

Galatta