சினிமா செய்திகள்

தினமலர்

விக்ரமுடன் நடிக்க சம்மதித்த கீர்த்தி சுரேஷ்


விஜயுடன், பைரவா படத்தில் நடித்த போது, விக்ரமுடன் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது; ஆனால், அவரது வயதை காரணம் காட்டி, அப்படத்தில் நடிக்க மறுத்தார், கீர்த்தி சுரேஷ். ஆனால், பைரவா படம், எதிர்பார்த்தபடி அவருக்கு திருப்புமுனையாக அமையாததால், ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிக்கும், சாமி இரண்டாம் பாகத்தில் நடிக்க, தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ... மேலும்

வீரசிவாஜி கதையை படமாக்கும் ராஜமவுலி!


பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலி, அடுத்து, மகாபாரதத்தை இயக்க நினைத்தார்; ஆனால், அந்த கதையில் மோகன்லாலை வைத்து, ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஒரு மெகா படம் தயாராவதால், வீரசிவாஜி கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார், ராஜமவுலி.
— சினிமா ... மேலும்

கெத்து காட்டும் சினேகா!


மீண்டும், சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கும் சினேகா, சிவகார்த்திகேயன் நடித்து வரும், வேலைக்காரன் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து, மாறுபட்ட கதாபாத்திரங்களில், பாசிட்டிவ் மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த, நெகடிவ் வேடங்களிலும் நடிக்கயிருக்கிறார். அதனால், தன் தோற்றத்தை கெத்தாக காட்டும், ஜீன்ஸ் பேன்ட் ... மேலும்

ஸ்ரீதிவ்யாவை, பீல் செய்ய வைத்த பட வாய்ப்பு!


ஒரு படத்திலாவது விஜயுடன் நடித்து விட வேண்டும் என்பது, ஸ்ரீதிவ்யாவின் ஆசை. எனினும், தற்போது, விஜய் நடித்து வரும், தளபதி 61 படத்தில் நடிக்க, ஸ்ரீ திவ்யாவை அழைத்த போது, கால்ஷீட் பிரச்னையால், அப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதன்பின், நித்யாமேனன் ஒப்பந்தமாகி, நடித்து வருகிறார். இதனால், விஜய் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தும், ... மேலும்

சிலம்பம் பயிலும் சமந்தா!


இதுவரை, சாதாரண வேடங்களில் நடித்து வந்த சமந்தாவின் கவனம், தற்போது, வித்தியாசமான கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. அதன் முதல் கட்டமாக, சிவகார்த்திகேயனுடன் அவர் நடிக்கும் புதிய படத்தில், சிலம்பக்கலை வீராங்கனையாக நடிக்கிறார். அப்படம் துவங்க, இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே, சிலம்பக்கலை பயிற்சியை, ஒரு மாஸ்டரை ... மேலும்

தினகரன்

Galatta