சினிமா செய்திகள்

தினமலர்

'2.0', ஒரு பிளாக் பஸ்டர் படம் - ஆமீர்கான்


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் '2.0'. மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்தப் படம் ஒரு 'பிளாக் பஸ்டர்' படம் என்று ஆமீர்கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஹிந்தித் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவ்வாறு கூறியுள்ளார்.

“ரஜினி சார் என்னை தொலைபேசியில் ... மேலும்

அல்போன்ஸ் புத்ரன் படத்தில் சித்தார்த் - காளிதாஸ்..?


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'பிரேமம்' என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், அந்தப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் தான் தனது அடுத்த படம் குறித்தே வாய் திறந்தார்.

அப்போது தனது அடுத்த படம் தமிழில் தான் என்று சொன்னவர் அந்தப்படம் அவரது முதல் படமான 'நேரம்' படம் ... மேலும்

துல்கர் - வித்யாபாலன் பங்கேற்ற ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ..!


தமிழில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'அரவான்' படத்தில் தன்ஷிகா தவிர இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்தவர் தான் மலையாள நடிகை அர்ச்சனா கவி. மலையாள சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அபீஸ் மேத்யூ என்பவரை கடந்த வருடம் இவர் திருமணம் செய்துகொண்டார்.

இந்த அபீஸ் மேத்யூ சின்னத்திரையில் நடத்தி வரும் 'சன் ஆப் ... மேலும்

சுராஜ் படத்தில் கெஸ்ட் ரோலில் திலீப்...!


மலையாளத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக தேசிய விருது பெற்ற பின்னர், தற்போது அதிக படங்களில் நடித்து வரும் பிசியான காமெடியனாக மாறிவிட்டார் சுராஜ். அதிலும் காமெடி என்பதையும் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் சில இயக்குனர்கள் இவரை உருமாற்றி வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் பஹத் பாசிலும் இவரும் இணைந்து நடித்த ... மேலும்

ஹிந்தியில் ரீ-மேக்காகும் ஜிகர்தண்டா


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படம் ஜிகர்தண்டா. இப்படத்திற்காக பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதோடு சிறந்த எடிட்டிங்கிற்கும் தேசிய விருது கிடைத்தது.

இப்படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய பலத்த போட்டி ... மேலும்

தினகரன்

Galatta